×

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழை குறைந்தது

தூத்துக்குடி: வரலாறு காணாத மழை பெய்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று மழை குறைந்தது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை வரை சாத்தான் குளத்தில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்த நிலையில் தென்காசியில் நேற்றிரவு விட்டு விட்டு சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது.

The post தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மழை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Nella ,Kumari ,Nelala ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக...